tag:blogger.com,1999:blog-13329671.post111935992807945271..comments2023-10-08T01:18:46.087-07:00Comments on மஞ்சூர் ராசாவின் பக்கங்கள்: அரட்டை அரங்கம்மஞ்சூர் ராசாhttp://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-13329671.post-1122276227565155512005-07-25T00:23:00.000-07:002005-07-25T00:23:00.000-07:00வணக்கம் அய்யா,குவைத்தில் விசுவின் அரட்டை அரங்கம் ந...வணக்கம் அய்யா,

குவைத்தில் விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் சிடிகள் கிடைக்கிறது, என்னிடம் உள்ளது, உங்களுக்கு வேண்டுமா?பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13329671.post-1120133886281274002005-06-30T05:18:00.000-07:002005-06-30T05:18:00.000-07:00பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13329671.post-1119814207185150482005-06-26T12:30:00.000-07:002005-06-26T12:30:00.000-07:00அருமை சார்,நல்லா இருக்கு, அந்த நிகழ்ச்சி தொகுப்பு ...அருமை சார்,
நல்லா இருக்கு, அந்த நிகழ்ச்சி தொகுப்பு இருந்தால், உங்கள் வலைப்பூவிலோ அல்லது வலைப்பக்கத்திலோ இடலாமே?? ஏஞ்சல்ஃபயர் தளத்தில் இலவசமாக இடம் தருகிறார்களே???
காத்திருக்கும்,
சிவா....Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13329671.post-1119366837705155292005-06-21T08:13:00.000-07:002005-06-21T08:13:00.000-07:00அடடா!., காசெட்ல பதிவு பண்ணி வைக்கச்சொல்லியிருக்கலா...அடடா!., காசெட்ல பதிவு பண்ணி வைக்கச்சொல்லியிருக்கலாமே நண்பர்களிடம்., எங்கப்பா அரசு அதிகாரி ., போதாததற்கு, அரசு அலுவலர் சங்க மாவட்டத் தலைவர், மாநிலப் பொருளாளர்., வீட்டுக்கு அவர் வரும் நேரம் நாங்கள் எல்லாம்., தூங்கியிருப்போம்., தவிர எங்களுடைய எந்த ஒரு 'சாதிப்பிற்கும்' அவரால் இருக்கமுடியாது., எவ்வளவு கோபம் வரும் தெரியுமா எனக்கு?., சிறிய வயதில் யாரவது அப்பாவை ஞாயிற்றுக் கிழமைகளில் பார்க்க வந்தால்., அவரை ஒரு அறைக்குள் தள்ளி கதவை வெளியே பூட்டி விடுவேன். ஆயிரம் பேர் பேச்சைக் கேட்டாலும் அப்பா கேட்பதுபோல் ஆகுமா?., அய்யய்யோ., உங்க சோகத்தை அதிகப் படுத்தி விட்டுட்டேன் போல இருக்கே?.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13329671.post-1119363639106412162005-06-21T07:20:00.000-07:002005-06-21T07:20:00.000-07:00நெஞ்சைத் தொடுகிறது மஞ்சூர். சில நேரங்களில் முக்கிய...நெஞ்சைத் தொடுகிறது மஞ்சூர். சில நேரங்களில் முக்கியமான ஒன்றை எதிர்பார்க்கும் போது,எல்லாமே கழுத்தறுக்கும் என்பார்கள். அது தான் இதுவோ.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.com