tag:blogger.com,1999:blog-13329671.post4047106475540940070..comments2023-10-08T01:18:46.087-07:00Comments on மஞ்சூர் ராசாவின் பக்கங்கள்: கடவுச்சொல் திருட்டுமஞ்சூர் ராசாhttp://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-13329671.post-79574321011477126172007-10-31T17:52:00.000-07:002007-10-31T17:52:00.000-07:00//யார் என கண்டுப்பிடிக்கமுடியவில்லையென்றாலும் இது ...//யார் என கண்டுப்பிடிக்கமுடியவில்லையென்றாலும் இது கூகிள் தமிழ் குழூமங்கள் மற்றும் பதிவுகள் பற்றி அதிகம் தெரிந்த நபர் என்பது மட்டும் தெளிவு.//
நானும் இந்த சூழ்ச்சி வலையில் மாட்டியிருந்திருப்பேன். ஆனால் அவனது துரதிர்ஷ்டம் ஆர்க்குட் சுட்டி தந்தான். ஆர்க்குட் என்னை பொருத்தவரை கசப்பான அனுபவமே தந்ததால், யார் பெயரிலிருந்து மெயில் அனுப்பப்பட்டதோ, அவருக்கே ஃபோன் செய்து ஆர்க்குட்டில் வந்ததை நகலெடுத்து ஒட்டி அனுப்பும்படி கேட்க, அவர் பதறிப்போய் தான் அப்படியெல்லாம் அனுப்பவேயில்லை என கூற, நான் அந்த மெயிலை குப்பைத் தொட்டியில் போட்டேன்.

யார் யாருக்கு நெருக்கம், யார் யாரை நம்புவார்கள் என்பதையெல்லாம் அறிந்து செயலாற்றுபவன் என்பதை நினைவில் கொண்டு, கடந்த கால அனுபவங்களையும் பார்த்தால் யார் இதெல்லாம் செய்தது என்பது என்னைப் பொருத்தவரை வெள்ளிடைமலையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13329671.post-33036440358841565712007-10-31T11:39:00.000-07:002007-10-31T11:39:00.000-07:00hey your id was stolen by moorthi .everyone knows ...hey your id was stolen by moorthi .everyone knows thisAnonymousnoreply@blogger.com