இன்று காலையில்
பத்து மணிக்கு
பதினொன்றரைக்கு
12.45ல்
தொடர்ந்து சாலைகள் தெரியாத அளவுக்கு தூசி மூடிக்கொண்டே வருகிறது.
Wednesday, February 11, 2009
இன்று குவைத்தில் புழுதிமூட்டம்
Posted by மஞ்சூர் ராசா at 1:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
புழுதியக் கிளப்பி வுட்டது யாருங்க?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
எல்லோரும் பட்டையக் கிளப்பினா நம்மூர்ல புழுதியக் கிளப்பிறாங்க.நான் சோறு சாப்பிடக்கூடப் போகாம பம்மிகிட்டு இருக்கேன்:)
ஆமா!அம்புட்டு புழுதியிலேயும் அதெப்படி அப்படி பொறுமையா படம் புடிச்சீங்க?
புழுதி இன்னும் அடங்காமெ அதிகமாகிட்டே இருக்கு.
ரொம்ப கஸ்டம்.
போட்டோவெல்லாம் ஒரு நிமிஷம் ஜன்னலை தொறந்து எடுக்கறது தான்...
இன்னும் இரண்டு நாட்களுக்கு இருக்கும் என பேசிக்கறாங்க.
குவைத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் நல்ல கூட்டம் இருக்கும்.... என தோன்றுகிறது.
ராஜா நடராஜா பத்திரம்
அன்பின் மஞ்சூர் ராஜா...நீண்ட வருடங்களுக்கு பிறகு... உங்கள்..வலையினில் வந்தேன்.. சென்னையில் நம் நட்பு துவங்கியது.. நலமறிய ஆவல்
இளங்கோவன், அமீரகம்..
http://elangovan68.blogspot.com
Post a Comment