Wednesday, April 30, 2008

குவைத்தில் புழுதிப்புயல்

குவைத் நகரம் முழுவதும் புழுதிப்புயலால் தற்போது இந்த நிலைமையில் இருக்கிறது. இந்தப் படங்கள் எனது அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்டவை (30.4.2008 குவைத் நேரம் 1:57)






3 comments:

said...

வெளியில் இருப்பவர்கள் நிலமை கஷ்டம் தான்.

said...

அரபியில் இதற்கு 'ஷுமால்' எனப்பெயர். இப்புழுதிப்ப்யல் அடித்தால்தான் பேரீத்தம் பழம் பழுக்கும்

said...

துபாயில் இருந்த போது ஒருமுறை இப்படி பார்த்திருக்கேன்:)

இப்போ தோஹாவுல இப்டி இல்லை:)