Monday, September 11, 2006

காதல் - சில கேள்விகள்

  1. ஏன் பல பேரின் காதல் கல்யாணத்திற்கு பிறகு சில காலம் கழித்து கசந்து விடுகிறது?
  2. ஏன் காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும்?
  3. ஏன் காதல் தோல்விகள் ஏற்படுகின்றன?
  4. ஏன் காதல் ஒரு குறிப்பிட்ட வயதில் அதிகமாக (90%) வருகிறது?
  5. ஏன் காதல் இல்லையேல் சாதல் என பலர் தங்கள் வாழ்வை அழித்துக்கொள்கிறார்கள்?
  6. ஏன் சிலர் முதல் காதல் தோல்வியடைந்தால் அடுத்த காதலை நோக்கி ஓடுகிறார்கள்?
  7. ஏன் காதல் கண்ணை மறைக்கிறது?
  8. ஏன் பொதுவில் பெற்றோர்கள் காதலை வெறுக்கிறார்கள்?
  9. ஏன் காதல்கள் பொதுவாக கல்லூரிகளில் உருவாகிறது?
  10. காதலுக்கும் நட்புக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?
  11. நட்பு காதலாக மாறலாம் ஆனால் காதல் நட்பாக மாறுமா?
  12. காதலைப் பற்றி எழுதும் போது மட்டும்தங்களின் புலம்பல்கள் எல்லாம் கவிதைகள் என்று சிலர் ஏன் மற்றவர்களை சாகடிக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு பதில் சரியாக தெரிந்தும் சொல்லாமலோ, அல்லது தவறான பதில்கள் சொன்னாலோ, அல்லது மழுப்பினாலோ உங்கள் தலை......

7 comments:

said...

உங்கள் கேள்விகளில் பலவற்றிற்கு இது தான் பதில் . . . .

இங்கே சொடுக்கவும்

said...

ஏன் பல பேரின் காதல் கல்யாணத்திற்கு பிறகு சில காலம் கழித்து கசந்து விடுகிறது?

edirparpugal poorthi adaivadhal
ஏன் காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும்?

yar sonnadhu appadi?
ஏன் காதல் தோல்விகள் ஏற்படுகின்றன?

kadhal tholvigal erpada kaaranm
perrorgal,kaalam,kadhlargal
ஏன் காதல் ஒரு குறிப்பிட்ட வயதில் அதிகமாக (90%) வருகிறது?

sujaatha kitta kelunga
ஏன் காதல் இல்லையேல் சாதல் என பலர் தங்கள் வாழ்வை அழித்துக்கொள்கிறார்கள்?

emaartam thanga mudiyadhvargal
ஏன் சிலர் முதல் காதல் தோல்வியடைந்தால் அடுத்த காதலை நோக்கி ஓடுகிறார்கள்?

aduthadhaavadhu suceess aganumnu
ஏன் காதல் கண்ணை மறைக்கிறது?

said...

பின்னூட்டம் அளித்த நண்பர்கள் வெங்கட்ராமனுக்கும், கார்த்திக் பிரபுவுக்கும் நன்றி.

இக்கேள்விக்கான பலரின் பதில்களை காதல் இழையில் கீழுள்ள சுட்டியை சொடுக்கிப் பார்க்கவும்.
http://groups.google.com/group/muththamiz/

said...

எனக்குத் தெரியவில்லையே உங்கள் வயதைப் பார்தேன் தெரியவில்லை ஊரைத்தேடினே காணவில்லை இவைகள் இல்லாமல் நான் எப்படி பதில் சொல்ல

said...

இஸ்லாமிய பதிவு நண்பர்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துக்கள் !

Anonymous said...

kathlikum pothu pen algaa irrukiral
then...

said...

"காதல்" என்றால் என்னவென்று இன்னமும் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.