Tuesday, August 19, 2008

கொடுமையான மரணம்


இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஹரீஸ் எனது பக்கத்து வீட்டிலிருக்கும் எனது இளமைக்கால நண்பரின் மகன்.

எப்படி இவ்வாறு நேர்ந்தது என்பதை யோசிக்கும் போது துயரம் கலந்த ஆச்சரியம் ஏற்படுகிறது.

இந்த இளம் வயதில் இதுபோன்ற கொடுமையான இழப்பை என் நண்பனின் குடும்பம் எவ்வாறு தாங்கிக்கொள்வார்கள் என தெரியவில்லை.

ஹரீஸின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

14 comments:

said...

மஞ்சூர் அரசினர் மேனிலைப்பள்ளி ஆசிரியர் திரு.தேவன் மகனா?

பெரும் அதிர்ச்சி அளித்த செய்தி.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும்.

said...

:-(

Anonymous said...

கொடுமையான இழப்பு.
குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

said...

:(

said...

என்னங்க இது அநியாயமா இருக்கு(-:

அடப்பாவமே....... 17 வயசு சாகறவயசா என்ன?

வருத்தமா இருக்குங்க. அந்தப் பெற்றோர்கள் நிலையை நினைச்சாவே மனசு நடுங்குது.

நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.

said...

ஆழ்ந்த வருத்தங்கள்!!

ஆன்மா சாந்தியடையட்டும்!! :(

said...

அன்பு சிவராமன் அவர்களே

ஆமாம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர் திரு தேவனின் மகன் தான் ஹரீஸ்.

said...

மிகவும் வருத்தம் தரும் செய்தி என் மகளும் ஹரீஸும் இரண்டே நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள், எப்பவும் ஒன்றாக விளையாடிக்கொண்டும் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டும் நண்பர்களாக இருந்தனர்.

என் மகளுக்கு இன்னும் செய்தி தெரியாது. அவளாலும் எப்படி தாங்கிக்கொள்ளமுடியும் என தெரியவில்லை.

said...

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும்.

said...

சிவராமன் ஜீ

எனது மின்மடல் முகவரி:

manjoorraja@gmail.com

said...

:((

said...

ஹரீஸின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

said...

:-(( வருத்தமளிக்கும் செய்தி.

said...

கீழே உள்ள பதிவிலிருந்து

http://rajasugumaran.blogspot.com/2008/08/blog-post.html

/மஞ்சூர் ராசா said...

இவ்வாறு தமிழ் படுத்திய பிறகு புதிய பதிவை எழுதலாம் என சென்றால் புகைப்பட இணைப்புக்கான மெனுவை காணமுடியவில்லை.

புகைப்படம் இணைக்கவும் முடியவில்லை.

உங்களில் யாருக்கேனும் இந்த பிரச்சினை வந்ததா?

அதே சமயம் பழைய முறையில் சென்றால் புகைப்படம் இணைக்க முடிகிறது.//

நீங்கள் சொல்வது போன்ற பிரச்சனை ஏதுமில்லை நான் தமிழ் மாற்றியபின்பே படத்தை இணைத்தேன்.

புகைப்படம் இணைக்கும் மெனு தெரிகிறது உங்களுக்கு அதன் படம் தனி மின்னஞ்சலில் அனுப்புகிறேன் பாருங்கள்,

அய்யா உங்கள் மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லை அனுப்பினால் படம் அனுப்புகிறேன்.
எனது முகவரி rajasugumaran@gmail.com